#JUSTIN ||தென்காசியை அலறவிட்ட இளைஞரின் கொடூர கொலை கதற கதற குற்றவாளிக்கு நேர்ந்தது
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் கடந்த புதன்கிழமை மனைவியின் கண் முன்னே குத்தாலிங்கம் (32) என்கிற இளைஞர் தலைதண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் ஆறு மாதத்திற்கு முன்பு திருமண விழாவில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்டது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த கொலைகள் ஈடுபட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் இந்த கொலைக்கு திட்டம் திட்டி கொடுத்ததாக 6 மாதத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பட்டுராஜின் மனைவி மகா தேவியையும் இன்று கைது செய்துள்ளனர்.