காதலன் தம் அடிக்கும் ஸ்டைலுக்காக பாதி சொத்தையே கொடுத்த காதலி - ஆடிப்போன மளிகைக்கடைக்கார தந்தை

Update: 2025-06-17 08:50 GMT

காதலன் தம் அடிக்கும் ஸ்டைலுக்காக பாதி சொத்தையே கொடுத்த காதலி - ஆடிப்போன மளிகைக்கடைக்கார தந்தை

அப்பாவோட சேவிங்ஸ்ச திருடி காதலனுக்கு 20 லட்ச ரூபாய்க்கு சொகுசு கார் கிஃப்ட் பண்ணி இருக்காங்க சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி...

டாப் மாடல் காரில், டாப் ஸ்பீடில் பறந்தவர் காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்தது எப்படி ?

Tags:    

மேலும் செய்திகள்