இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேரை கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார்/ஏற்கனவே வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட மேலும் இருவர் கைது/23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த கண்குசரண் சிபரம் பணிகராகி (37), ஜகத் நாயக் (36) ஆகியோர் பிடிப்பட்டனர்/புதுச்சேரியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை மிரட்டி ஆன்லைனில் ரூ.4 லட்சம் பணம் பறித்ததாக புகார்/நாடு முழுவதும் ரூ.206 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தகவல்/வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்