#BREAKING || விருதுநகரில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2025-06-11 12:02 GMT

திருவிழாவில் உணவருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,மயக்கம்/விருதுநகர், கல்விமடை பகுதியில் கோவில் திருவிழாவில் உணவருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,மயக்கம்/பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி/

Tags:    

மேலும் செய்திகள்