வீட்டின் மாடியில் இருந்த செல்போன் டவர்.. திடீரென பற்றி எரிந்த ஜெனரேட்டர் ரூம்
வீட்டின் மாடியில் இருந்த செல்போன் டவர்... திடீரென பற்றி எரிந்த ஜெனரேட்டர் ரூம் - சென்னையில் பரபரப்பு
சென்னை மணலி சடையங்குப்பத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த செல்போன் டவர் ஜெனரேட்டர் அறை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.