``அணிலு கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் ஏறி குதிக்குது.. வசமா சிக்கிக்கிட்டோம்னு..’’ Seeman விமர்சனம்
``அணிலு கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் ஏறி குதிக்குது.. வசமா சிக்கிக்கிட்டோம்னு..’’ Seeman விமர்சனம்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சார பேச்சை விமர்சித்தார்.