திடீரென கதவை திறந்த சரக்கு ஆட்டோ டிரைவர் | மோதி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவின் கதவை ஓட்டுநர் கவனக்குறைவாக திடீரென திறந்தபோது, அதில் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.