Thanthi TV Street Interview | தாம்பரம் மக்களே சொல்றாங்க.. லேசா எடுத்துக்காதீங்க தமிழக மக்களே

Update: 2025-11-06 10:03 GMT

பெண்கள் பாதுகாப்புக்கான 'காவலன்' ஆப் பற்றி தெரியுமா என்ற கேள்விக்கு மக்கள் கருத்து கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஆபத்து காலங்களில் பெண்கள் 'காவலன்' செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில், பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் செயலி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியுமா என எமது செய்தியாளர் மீரான் எழுப்பிய கேள்விகளுக்கு தாம்பரம் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்