Thanthi TV Doctor Time | உலகம் முழுக்க குழந்தைகளை ஏன் தாக்குகிறது? - அறிவியலே குழம்பி நிற்கிறது
குழந்தைகளுக்கு புற்றுநோய் வர காரணம் என்ன ?
குழந்தைகளுக்கு புற்றுநோய் வர காரணம் என்ன ?... அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி... குழந்தைகள் புற்று நோயியல் நிபுணர் டாக்டர் லதா கொடுக்கும் மருத்துவ ஆலோசனையை பார்க்கலாம்...