நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி தஞ்சையில் 76 மாணவர்கள் தொடர்ந்து 34 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் சிலம்ப பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, INTERNATIONAL PRIDE WORLD RECORDS சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.