Thanjavur | Farmer | உச்சகட்ட விரக்தி... உயிராய் வளர்த்த பயிரை.. டிராக்டரை ஓட்டி அழித்த விவசாயி
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்த நிலையில், டிராக்டரை ஓட்டி நிலத்தை விவசாயி அழித்தார்.