நள்ளிரவில் வெடித்த பயங்கர மோதல் - இருதரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆறுதல்
நள்ளிரவில் வெடித்த பயங்கர மோதல் - இருதரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆறுதல்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காயமடைந்த இரண்டு தரப்பு மக்களையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதை சந்தித்து ஆறுதல் கூறி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்....