Tenkasi | Festival | காசி விஸ்வநாதர் கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் தரிசனம்

Update: 2025-11-14 02:14 GMT

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க, சிவகோஷங்களோடு உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்