Temple Festival | உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமி யாகம் - திரைப்பிரபலங்கள் பங்கேற்பு

Update: 2025-06-20 03:40 GMT

Temple Festival | உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமி யாகம் - திரைப்பிரபலங்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயில் கிரி வலப்பாதையில், உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமி யாகம் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கைலாய மலை வடிவிலான முகப்பு தோற்றத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு ஸ்ரீ குபேர லட்சுமி தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சூரி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பல வெளிநாட்டவர் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்