பெண் பணியாளரை செருப்பால் தாக்கிய டெக்னீசியன்.. தர்ம அடி கொடுத்த பணியளர்கள்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளரை காலணியால் தாக்கியதாக கூறி, டெக்னீசியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.