சென்னை சூளைமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த டீக்கடைக்காரர் மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமுதா என்பவர் கொலையான நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.