Tasmac ED Case | ``ஒரே ஒரு ஆதாரம் கூட இல்லை..’’ டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் அதிரடி
Tasmac ED Case | ``ஒரே ஒரு ஆதாரம் கூட இல்லை..’’ டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் அதிரடி
அமலாக்க துறை மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்க துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கு