Pongal | Bhogi|``இப்படி எல்லாம் போகி கொண்டாட வேண்டாம்''- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அட்வைஸ்

Update: 2026-01-09 06:56 GMT

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்/பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது/விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது/புகையால் நகரங்களில் சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன/நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல்/மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது/சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகியை கொண்டாட வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்