"தமிழ்நாடு ஒன்னும் பீகார் அல்ல.." அடித்து சொன்ன அமைச்சர்

Update: 2025-09-11 14:20 GMT

சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களை நீக்க, தமிழ்நாடு பீகார் அல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் விழிப்புணர்வு பெற்ற மாநிலம் என்றார். பீகாரில் உள்ள ஆட்சிபோல் இங்கு இல்லை என்றும், இங்கு ஸ்டாலின் ஆட்சி நடப்பதாகவும் தெரிவித்த துரைமுருகன், அவர்களது ப‌ம்மாத்து எல்லாம் தமிழகத்தில் செல்லாது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்