Erode Kovai Road | திடீரென திரண்டு வந்த 100க்கும் மேற்பட்டோர் - ஸ்தம்பித்த கோவை சாலை

Update: 2025-06-29 06:06 GMT

சத்தியமங்கலம் அருகே குடிநீர் வழங்கக் கோரி மக்கள் சாலைமறியல் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நல்லூரில்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்