BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நீதிபதி கேள்வி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு. விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் - மனுதாரர். இது அரசியல் படுகொலை அல்ல, காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே தெரிவித்தார்- காவல்துறை.