குமரியில் அரசு பேருந்து டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - வெறிச்சோடிய பஸ் ஸ்டாப்
குமரியில் போதையில் இருந்த 4 சிறுவர்கள் பைக்கை அரசுப்பேருந்தில் மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...