டைடல் பார்க் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மூடும் பணி மந்தம்..அச்சத்தில் வாகன ஓட்டிகள்

Update: 2025-05-20 08:17 GMT

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மூடும் பணி மந்தம்/தார் சாலை போடுவதா?, கான்கிரீட் தளம் அமைப்பதா? /இறுதி முடிவு எட்டப்படாததால் பள்ளத்தை மூடும் பணி தாமதம்/பாதி பள்ளம் மூடப்பட்ட நிலையில் மீதி பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்/மழை பெய்யும் நிலையில் பள்ளம் மேலும் பெரிதாகும் அபாயம்/சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம்

Tags:    

மேலும் செய்திகள்