Thanthi| தினத்தந்தி, வேளாளர் கல்வி குழுமம் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி-கலந்துக்கொண்ட மாணவர்கள்

Update: 2026-01-26 03:12 GMT

தினத்தந்தி, வேளாளர் கல்வி குழுமம் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

ஈரோட்டில் தினத்தந்தி மற்றும் வேளாளர் கல்வி குழும் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மான்விழி, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மற்றும் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்