Bussy Anand | TVK | VIJAY | ``வெறும் வாயால சொன்னா போதாது’’ - வார்னிங் விட்ட N.ஆனந்த்
முதலமைச்சர் என வாயால் சொன்னால் போதாது, உழைப்பு தேவை என தவெக என்.ஆனந்த் பேச்சு விஜய்யை முதலமைச்சர் ஆக்குவோம் என வாயால் சொன்னால் மட்டும் போதாது.... கடினமாக உழைக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.