சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

Update: 2025-07-18 17:21 GMT

சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

சென்னை வியாசர்பாடி அருகே ரயில்வே உயர் அழுத்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்