சாலை விரிவாக்கம் - நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கடையடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்...