Kovai College Girl Issue | மாணவி வன்கொடுமை சம்பவம் - கோவையில் பெப்பர் ஸ்ப்ரே வழங்கிய அதிமுகவினர்
மாணவி வன்கொடுமை சம்பவம் - கோவையில் பெப்பர் ஸ்ப்ரே வழங்கிய அதிமுகவினர்;
கோவை விமான நிலையம் அருகே, கடந்த 2ம் தேதி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மதுக்கரையில் அதிமுகவினர் சார்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.