மதுரை உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் பயன்பாடற்ற நிலையில் இருந்த கிணற்றில், தவறி விழுந்த மானை கயிறு கட்டி வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
இரை தேடி ஊருக்குள் வந்த மான் குட்டியை நாய் துரத்தியதால் 60 அடி கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.