நொய்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளி, வாசலில், நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் பள்ளி மாணவியை வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்..
உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் சிறப்பு குழுவை அமைத்து, மாணவியை கடத்திய மோனு யாதவ் என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர். சிறுமி பத்திரமாக மீட்டக்கப்பட்டதை தொடர்ந்து மோனு யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.