மாணவன் மரண விவகாரம் - உடலை தகனம் செய்த போலீசார் - நெல்லையில் பரபரப்பு

Update: 2025-08-06 11:40 GMT

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர் - தகனம் செய்த போலீசார்/கடந்த மாதம் 8ம் தேதி பள்ளி விடுதியின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர்/நீதி கேட்டு உடலை வாங்க மறுப்பு - தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெற்றோர் /நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாணவரின் உடலை தகனம் செய்த போலீசார்/இன்று மாணவனின் உடலை வாங்க வந்த நிலையில் பெற்றோர் அதிர்ச்சி /தடயங்களை அழிக்கவே உடலை எரித்ததாக போலீசாரிடம் வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்