Strike | குடும்பத்துடன் ஸ்ட்ரைக்கில் இறங்கும் தொழிலாளர்கள் - LPG கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 4வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...