``இருங்க இருங்க இருங்க..'' திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினி | சொன்ன சர்ப்ரைஸ் வார்த்தை

Update: 2025-08-02 12:42 GMT

ஆண்டவன் இருக்கான் - ரஜினிகாந்த்

"ரசிகர்களுக்கு இருக்கும் அதே எதிர்பார்ப்போடு நானும் இருக்கிறேன்"/ஆண்டவன் இருக்கான் - கூலி படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து/போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி/லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி/ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் 'கூலி' - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்