Sriperumbudur | ``நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா''.. போலீசை சுத்து போட்டு அடிக்க பாய்ந்த இளைஞர்கள்

Update: 2025-09-08 07:33 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் பாரில் மது அருந்தியவரை அடித்ததாக கூறி போலீசாரை சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டி காவலரை மிரட்டிய இளைஞர்களின் வீடியோ வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்