வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை வைபவம் -குவிந்த பக்தர்கள்
சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜரின் பிறந்த நாளான சித்திரை மாத மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, ஸ்ரீ உடையவர் எனும் ராமானுஜருக்கு, வரதராஜ பெருமாள் காட்சியளித்து அருள் பாலிக்கும் ஸ்ரீ உடையவர் சாற்று வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று