SIR லிஸ்டில் உங்க பேர் மிஸ் ஆகிடுச்சா? - உங்களுக்காகவே தமிழகம் முழுக்க அறிவிப்பு

Update: 2025-12-26 03:19 GMT

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் ( டிசம்பர் 27,28) சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. அதேபோல ஜனவரி 3, 4 ஆம் தேதிகளிலும் முகாம்கள் நடக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்