Dindigul | SIR | "இறந்தவங்க கொண்டு வந்து கொடுத்தாங்களா" "SIR திருத்தம் சரியா பண்ணல"
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், மீண்டும் இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாப்பனம்பட்டியை சேர்ந்த பத்மாவதி, பிச்சைமணி ஆகியோர் இறந்த நிலையில், அவர்கள் பெயர்கள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் சர்மிளா என்பவரின் பெயர் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.