Sivanthi Adhithanar | தந்தி ஒன் அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா

Update: 2025-09-24 12:33 GMT

தந்தி ஒன் அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா

சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி ஒன் அலுவலகத்திலும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்