Protest || Church || தேவாலயம் முன்பு சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

Update: 2026-01-22 02:36 GMT

கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில், இறந்தவருக்கு திருப்பள்ளி நடத்த மறுத்ததாக கூறி உறவினர்கள் சவப்பெட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்