Sivagangai Student Death | ``ஒரு நொடி.. எல்லாமே முடிஞ்சது’’ - +2 மாணவன் கோர பலி
மினிபஸ் படிக்கட்டில் பயணித்த மாணவன் பலி - சிசிடிவி காட்சிகள்
சிவகங்கையில் மினி பஸ் படியில் பயணம் செய்த பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.