சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய எதிர்ப்பு.. போலீசாரிடம் தள்ளுமுள்ளு

Update: 2025-03-13 09:58 GMT

சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய எதிர்ப்பு

கொட்டும் மழையில் போலீசாரிடம் தள்ளுமுள்ளு...

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குற்றவாளியை கைது செய்ய விடாமல் காவல்துறையிடம் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட உறவினர்களின் வீடியோ வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்