சிங்கப்பூரை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் கொலை | தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார்

Update: 2025-05-06 08:16 GMT

திருப்போரூர் அருகே சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்

குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட தங்கமணி சிங்கப்பூர் குடியுரிமை பெற்று குடும்பத்துடன் வசித்து வந்தார்

தமிழகம் வந்த தங்கமணி கண்டிகையில் உள்ள வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி நண்பர் ஒருவருடன் வெளியே சென்றுள்ளார்

தங்கமணி வீடு திரும்பாத நிலையில் சகோதரர் சுப்பிரமணி தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார்

காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தங்கமணி உயிரிழந்ததாக போலீசாருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல்

தாழம்பூர், செங்கல்பட்டு

Tags:    

மேலும் செய்திகள்