விலையுயர்ந்த `ஆடி’ காரை பகுமானமாக காட்டி ஓவர் ஆட்டம் - ஆப்பு வைத்த வைரல் வீடியோ

Update: 2025-06-15 07:34 GMT

ஆபத்தான முறையில் பயணம் செய்து ரீல்ஸ் - இருவர் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக வெளியான வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்