ஆங்கிலத்தில் பெயர் பலகை - அடித்து நொறுக்கிய தமிழ் அமைப்பினர்
புதுச்சேரியில் உள்ள கடை ஒன்றில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை தமிழ் அமைப்பினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தமிழில் பெயர்ப்பலகை வைக்கவில்லை என்றால், உடைப்போம் என மற்ற கடைகளுக்கும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்...