விவசாயி வீட்டில் கொத்து கொத்தாக 160 சவரன் நகை கொள்ளை புதுக்கோட்டையில் அதிர்ச்சி
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் கொள்ளை/புதுக்கோட்டை பாசில் நகரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை/பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்/வீட்டில் கொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவி சென்ற
கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை