அதிரடி ரெய்டு... 5 டன்..மூட்டை மூட்டையாக அள்ளிய அதிகாரிகள்

Update: 2025-06-14 09:10 GMT

அதிரடி ரெய்டு... 5 டன்..மூட்டை மூட்டையாக அள்ளிய அதிகாரிகள்

ஓசூரில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் /ஓசூர் கடைதெருவில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

ஓசூரில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஒரு கடையில் இருந்து 5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்