ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது/எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர், ஒரு விசைப்படகை சிறை பிடித்த இலங்கை கடற்படை /நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்தது/கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை