Chennai | Pocso Act | 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை - போக்சோவில் கம்பி எண்ணும் கடைக்காரர்

Update: 2026-01-04 11:45 GMT

சென்னை பெரம்பூரில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கிள் கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யபட்டார்.

கொளத்தூரை சேர்ந்த சிறுவன் தனது சைக்கிளில் பழுது நீக்க பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் சிறுவனை கடைக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அஞ்சுகம் நகரை சேர்ந்த ஷேக் கலாம் பாட்ஷாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்