Justin | nellai | நெல்லை பல்கலை.யில் பாலியல் புகார் - துணைவேந்தர் உத்தரவு

Update: 2025-04-29 08:48 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளம் உதவி பேராசிரியர் அளித்த பாலியல் புகார் - குழு அமைத்து விசாரிக்க துணை வேந்தர் உத்தரவு.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் தற்காலிக உதவி பேராசிரியருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்.

புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் மற்றும் உயர்கல்வித்துறை காவல்துறை சமூக நலத்துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இருந்தபோதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்திலும் பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் பல்கலைக்கழக உள் 

Tags:    

மேலும் செய்திகள்