JUSTIN || Kovai Case | கோவை தனியார் கல்லூரி நிர்வாகி மீதான பாலியல் புகார் - திடீர் திருப்பம்

Update: 2025-04-20 11:10 GMT

கோவை ரியநாயக்கன்பாளையம் தனியார் கல்லூரி நிர்வாகி மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் திடீர் திருப்பம்

ஏ.சி. சர்வீஸ் ஒப்பந்தம் கை மாறியதால் கல்லூரி நிர்வாகியின் காரை உடைத்த ஏ.சி மெக்கானிக்

சம்பவத்தை திசை திருப்ப மனைவியை வைத்து பொய் புகார் கொடுத்த‌தாக கல்லூரி நிர்வாகம் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்